#இன்றையஅரசியல் திறமையானவர்களுக்கோ .. மக்கள் பிரச்னைகளில் ஆர்வம உள்ளவர்களுக்கோ அல்ல .. பாசங்கு செய்து நன்றி இல்லாமல் நேர்மையற்ற வழியில் பணம்
#அரசியல்வாதிகள் நல்வர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த மக்கள்
“ நல்லவர்கள் “ ஐ அரசியல்வாதிகளாக அங்கரிப்பதில்லை !
அரசியல் வியாபாரத்தின் நுணுக்கங்களை நன்கு கற்று .. நாடக அரசியல் உங்கள் வளர்க்க வாழ்த்துக்கள் ..
(அன்றைய எளிமையான அரசியல் கூட்டம் -1981)

No comments:
Post a Comment