Thursday, May 8, 2025

அறுபது வயது மேல் வாழுகின்றவர்கள் விடியும் ஒவ்வொரு நாளும் இயற்கை அளித்து தவம்…வரம் ….கொடை….

 அறுபது வயது மேல் வாழுகின்றவர்கள் விடியும் ஒவ்வொரு நாளும் இயற்கை அளித்து தவம்…வரம் ….கொடை….

பல தோல்விகளையும் துரோகங்களையும் தொடர்ந்து பார்த்தவன் நான்,
கஷ்டங்களையும் கண்ணீரையும் கடந்தவன். போராடியவன் நான்.
ஆகவே நான் கடந்து வந்த பாதையில் உன்னால் கால் பதிக்க கூட முடியாது.
எனது பாதையில் நீ பயணிக்க வேண்டும் என்றால் உனக்கு வயதும் பத்தாது அனுபவமும் பத்தாது.எனவே ஓரமாக போய் உனது பாதையை தேர்வு செய். சிலர் என் மீது போகிற போக்கில் எதையும் எளிதாக பேசலாம். நான் கடந்த வந்த பாதை , நிலை வந்தால் தங்களை தற்காத்துக் கொள்வது அவ்வளவு எளிது அல்ல. மிக கடினம்.
எனவே முக நூலில் men and matterயை தான்டி உன் விரும்பியபடி உனக்கு விரல் உள்ளது என மெய் அறியாமல் நாகரிகமற்ற jungle fellow மாதிரி பின்னோட்டம் இடாதே. நிலையற்ற அறிவுரைகள் கேட்பதை விட விலையற்ற ஆறுதல் வார்த்தைகளைக் தருவோம்..வாய்மையே வெல்லும்!
16-3-2025.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...