பெரும் இடியாக ….
நண்பா நெல்லை இரா. நாறும் பூநாதன் மறைந்தார். இவருக்கு என் பக்கத்து ஊர் கழுகுமலை. சிவகாசியில் கல்லூரி படிப்பை
கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய பணியை துவக்கினார். நல்லபடைப்பாளி. வங்கி அதிகாரியாக இருந்தார். அவர் மறைய வேண்டிய வயது அல்ல.
ஆழ்ந்த இரங்கல்.
No comments:
Post a Comment