Thursday, May 8, 2025

யார் இந்த ஜெயரஞ்சன் ….

 


யார் இந்த ஜெயரஞ்சன் ….

இவருக்கும் கலைஞருக்கு நெருக்கம் இல்லை. இவர் 2017க்கு பின் நக்கீரன் இழுப்பில் வந்தவர். முன்பு திமுகவை பற்றி இவரின் கருத்து என்ன? இவரின் உழைப்பு திமுகவுக்கு உண்டா⁉️ இன்று திமுகவை வழி நடத்தும் மேதையாம். திட்டக்குழுவில் பதவி… வாழ்க திமுகவிற்கு உழைத்து கலைஞரின் மதிப்பை பெற்ற நாகநாதன் போன்றவர்கள்.
🔴#நிருபர்: இந்திய கரன்சிகளை பிரிண்ட் செய்யும் பழைய மெஷின்களை ஒரு பாகிஸ்தானிய நிறுவனத்திற்கு பா சிதம்பரம் ஏலம் கொடுத்தாரே அது சரியா?
🔴ஜெயரஞ்சன்:
மற்ற நாட்டின் நிறுவனங்களை விட அந்த பாகிஸ்தானை நிறுவனம் ஒரு கிலோவுக்கு எட்டு ரூபாய் அதிகமாக கேட்டதால் அந்த பாகிஸ்தான் நிறுவனத்திற்கு கொடுத்தார், இதன் மூலம் அரசாங்கத்திற்கு 60 லட்சத்திற்கு அதிகமான பணம் கூடுதலாக கிடைத்தது....
பக்கத்து எதிரி நாட்டுக்கு நமது கரன்சியை பிரிண்டு செய்யும் எந்திரங்களை கொடுத்தால் அவன் கரன்சிகளை பிரிண்டு செய்து அந்த பணத்தை எல்லையில் உள்ள காஷ்மீர் பகுதியில் சப்ளை செய்து அதே காஷ்மீர் இளைஞர்களை வைத்து நமது நாட்டின் பாதுகாப்புக்கு ஊர்விளவிப்பான் நமது நாட்டு பாதுகாப்பு படைகளை காஷ்மீர் தேச விரோத இளைஞர்களை வைத்து கல்லை தூக்கி எறிய வைப்பான் என்னும் குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாத இவரெல்லாம் பொருளாதார வல்லுநரா?

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...