Monday, May 12, 2025

தமிழ்நாடு மீடியாக்காரனுங்க முக்காவாசி பேரு ஸ்டாலின் அரசு தான்

 தமிழ்நாடு மீடியாக்காரனுங்க முக்காவாசி பேரு ஸ்டாலின் அரசு தான் நேரா வந்து காஷ்மீரில் இருந்து தமிழர்களை மீட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வச்சானுங்கன்னு சொல்லுவாங்க ஆனா அது உண்மை இல்லை காஷ்மீர் மாநில சுற்றுலாத்துறை அந்தந்த பிரைவேட் ஏஜென்சி மூலமாக அந்தந்த மாநிலத்திற்கு உடனடியாக அனுப்பி வைத்தனர் ஸ்டிக்கர் ஒட்டும் அரசாங்கம் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்