இந்திய ரூபாயின் அதிகாரப்பூர்வமான சின்னம் #₹ வடிவமைத்தது காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியில்…, நாங்களே வைப்போம்... நாங்களே எடுப்போம்... இது தேவநாகரி எழுத்தான "ர" மற்றும் ரோமன் எழுத்தான "R" ஆகியவற்றின் கலவையாகும். குறியீடு: INR. கடந்த 15 ஜூலை 2010 வடிவமைத்தவர் டி. உதயகுமார்.
(சின்னத்தின் விளக்கம்: தேவநாகரி "ரா" மற்றும் ரோமானிய தலைநகர் "ஆர்" ஆகியவற்றின் கலவை, இரண்டு இணையான கிடைமட்ட கோடுகள் தேசியக் கொடியைக் குறிக்கும் மற்றும் "சமமான" அடையாளத்தைக் குறிக்கும்.) கண்டுபிடித்தது ஒரு தமிழ் இளைஞன் அவருடைய அப்பா திமுக எம்எல்ஏ,
13-3-2025.



No comments:
Post a Comment