Saturday, May 10, 2025

தமிழக மின்சார துறை அமைச்சர்

 தமிழக மின்சார துறை அமைச்சர்

#செந்தில்பாலாஜியின் சகோதரர் தியாகி, உத்தம புத்திரன் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். என்ன திடீர் இப்படி
மாற்றம். செந்தில்பாலாஜி வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில்
எந்த பருப்பு வேக வில்லை, இனி ஏமாற்ற முடியாது என்ற நிலையில் இந்த முடிவா⁉️

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்