Saturday, May 10, 2025

வழக்கைப் போட்டுப் பார்! கை வைத்துப் பார்! நாங்கள் திருப்பி அடித்தால் தாங்க மாட்டாய்!


 வழக்கைப் போட்டுப் பார்! கை வைத்துப் பார்! நாங்கள் திருப்பி அடித்தால் தாங்க மாட்டாய்! திமுகத் தொண்டன் விபரீதமாக எழுவான்! என்றெல்லாம் தமிழக முதல்வர் தன் கட்சி அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காப்பாற்றுவதற்காக வாய் பேசினார் அன்று !

இதே வாயால் ஏன் ஜெகத்ரட்சகனுக்கும் கே என் நேரு விற்கும் பொன்முடிக்கும் நி இப்படி பேச மறுக்கிறார்!!.
செந்தில் பாலாஜிக்கு உங்களிடம் இவ்வளவு அவசியம் என்ன! இதே வாயால் தானே ஒரு காலத்தில் செந்தில் பாலாஜியைக் குற்றம் சாட்டிப் கைது செய்ய வேண்டும் என பேசினீர்கள்! இப்போது அவருக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன்?

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...