Saturday, May 3, 2025

ஓஹோ இதுதான் சமத்துவப் பொங்கலா! அடுப்பைப் பற்ற வைக்காமலே பொங்கல் சமைக்கிறார்களே

 ஓஹோ இதுதான் சமத்துவப் பொங்கலா! அடுப்பைப் பற்ற வைக்காமலே பொங்கல் சமைக்கிறார்களே!

மக்களுக்கு தான் அடி வயிறு எரிகிறது!
இது மாதிரி டெமோ| வித்தைகள்| புரட்டுக்கள் காட்டி கொண்டிருப்பதை விட
கஜானாவில் என்ன இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டும் இலவசம் பொங்கல் பணம் அது இது என்று…..
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்