தை பிறந்தால் வழி பிறக்கும்.
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும் கனவுகள் நிஜமாகும்
அவலங்கள் அகலும்
அனைவருக்கும் என் இதயம் கனிந்த
தைப்பொங்கல் தின வாழ்த்துக்கள்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment