Saturday, May 3, 2025

தமிழும் தெரியாமல் வரலாறும் தெரியாமல் சும்மா இஷ்டத்துக்குக் கதை எழுதக்கூடாது.

 தமிழும் தெரியாமல் வரலாறும் தெரியாமல் சும்மா இஷ்டத்துக்குக் கதை எழுதக்கூடாது.

தமிழர்கள் சங்கராந்தியன்று சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதற்கு முன்னால், விவசாயத்தைச் செழிப்பாக்கிய பலராமனை வழிபடும் வழக்கம் கொண்டிருந்தனர். பாண்டியர்களின் தளவாய்புரச் செப்பேடுகள்
புஜங்கம புரஸ்ஸர போகி எனும் பொங்கணை
என்று ஆதிசேடனின் அவதாரமான பலராமனை போகி என்ற பெயரில் அழைக்கிறது.
வாலியோன் என்ற பெயரையும் கொண்டு உழவுத் தொழிலைக் குறிக்கும் கலப்பையை ஏந்திய கடவுளான பலராமன் சங்க காலம் முதல் தமிழர்கள் போற்றிய கடவுள். பலராமனை வழிபடும் போகி பண்டிகை.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்