Monday, May 12, 2025

இந்த நான்கு வருட காலத்தில் தமிழகத்தில் நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் வாய் திறக்காத இந்த கூட்டங்கள்..


 இந்த நான்கு வருட காலத்தில் தமிழகத்தில் நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் வாய் திறக்காத இந்த கூட்டங்கள்..

அதிமுக கூட்டணிக்காக வாயை திறக்கிறார்கள் என்றால் எலும்பு துண்டுகள் அறிவாலயத்தை நிறைய கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்.... இவர்கள் அனைவரும் கலைஞரை விட்டு வைக்காமல் கடுமையாக பேசியவர்கள். ஆனால் ஸ்டாலின் இவர்களுக்கு ‘ தங்க தளபதியாம்’. இது இவர்களின் சீர் மிகு அறப்பணி. இவர்களின் வர்கள் குடும்பத்தார் வாழ்க.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்