Saturday, May 3, 2025

கொழும்பிலிருந்து வந்த #டக்ளசின் காரில் ஐஸ் போதைப் பொருள்!

 


கொழும்பிலிருந்து வந்த #டக்ளசின் காரில் ஐஸ் போதைப் பொருள்!

விசேட அதிரடிப்படை சுற்றி வளைத்து கைது!!
டக்ளசின் உதவியாளர் ஒருவர் ஐஸ் மற்றும் ஹேரோயின் போதைப்பொருட்களுடன் டக்ளசின் சிறிதர் தியேட்டடுக்கு முன் உள்ள டக்ளசின் தம்பிக்கு சொந்தமான கட்டடத்த்தில் வைத்து அதிரடிப்
படையினரால்சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த போதைப்பொருட்களை டக்ளஸ் கொழும்பிலிருந்து வந்த போது அவரது வாகனத்தில் கொண்டு வந்ததாக போலிசாரின் விசாரணையில் டக்ளசின் உதவியாளர் கூறியுள்ளதாகத் தெரியவருகின்றது.
டக்ளசின் ஈ.பி.டி.பி உறுப்பினராக குகப்பிரியனின் தம்பியே இவ்வாறு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். குகப்பிரியனும் ஏற்கனவே போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் குறித்த நபரை டக்ளஸ்தேவானந்தா புனர்வாழ்வுக்கு அனுப்பியதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை டக்ளசின் இன்னொரு கூட்டாளியான ஈ.பி.டி.பி தவராசாவின் மகனும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் பல திருட்டு வேலைகள் செய்து பிடிபட்டு தவராசாவால் புனர்வாழ்வுக்கு அனுப்பட்டவர் எனவும் தெரியவருகின்றது.
இதே வேளை டக்ளசுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் தொடர்வதாக போலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
1986 ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கொலை சம்பவத்திலும், 1988-ல் ஒரு சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்திலும் டக்ளஸ் தேவானந்தாவுக்குத் தொடர்பு இருப்பதாகவும், அந்த வழக்குகளில் அவர்முன்புகைதுசெய்யப்பட்டிருந்ததார்
இந்தியாவிலிருந்து தப்பியோடிய டக்ளஸ் கைது செய்ய அதன் பின்னர் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை
டக்ளஸ் தேவானந்தா சொல்வது போல பொது மன்னிப்பு ஒன்றை இந்திய இலங்கை அரசுகள் போராட்டக் குழுக்களில் இருந்தவர்களுக்கு வழங்கவில்லை என்று இந்திய-இலங்கை ஒப்பந்தம் வழங்கவில்லை.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்