ராஜாஜி, திருவிக, சத்தியமூர்த்தி, ஓமந்தூரர், சேலம் வரதராஜீலு நாயுடு,காமராஜர், கக்கன், சி. சுப்பிரமணியம், பக்தவச்சலம், ஆர்வி,
பி.ஜி. கருத்திருமன்,
இன்று 

***
இந்த வரிசையில் பெரியவர் வ.உ.சி.படத்தை சுவற்றில் மாட்டுவதற்கு ம.பொ.சி. கடுமையாக போராடினார். ம.பொ.சி.யின் " எனது போராட்டம்" நூலில் விவரித்திருக்கிறார். நாம் மிக மிக எளிமையான முதல்வர் என்று போற்றத்தக்க காமராஜர் வ.உ.சி. படத்தை சுவற்றில் மாட்டுவதற்கு இடம் ஒதுக்கி தரமுடியாத காரணத்தால் கோபப்பட்டார் மபொசி பெரிய போராட்டத்துக்கு பிறகே ஒரு மூலையில் படம் மாட்ட அனுமதி அளித்தார்கள்
No comments:
Post a Comment