#அவள்_ஒரு_தொடர்கதை... 1975 சென்னை பெசன்ட் நகர்
கோடு போட்டு நிற்க
சொன்னான்
சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே
கோடு வட்டம்
என்பதெல்லாம்
கடவுள் போட்டதல்லடி
கொல்லும் போது கொல்லு
தாண்டி செல்லும்போது
செல்லடி
படாஃபட்.....
No comments:
Post a Comment