ப. சிதம்பரம், அன்று ராஜபாஷா இந்தி
என அடித்தி சொல்லி பேசிய இவர் இன்று இந்தியை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறார். வேடிக்கை.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது நமது நாடு முழுவதும் இந்தி மொழியை தேசிய மொழியாக வரவேண்டும் என்று ப.சிதம்பரம் பேசிய போது நாடாளுமன்றத்தில்
அப்போது திமுகவிடமிருந்து எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை.
ஏன் என்றால் .. இலங்கை தமிழர்களை இனப்படுகொலை செய்ய இலங்கை ராணுவத்திடம் காட்டிக்கொடுத்து சோனியா காந்தியிடம் பேசி வளமான வசதியான வளம் கொழிக்கும் மத்திய மந்திரி பதவிகளை பெற்றுக்கொண்டு தங்கள் வாரிசுகளுக்கு தெரியும் அதனால் அவர்களை டில்லியில் மத்திய மந்திரியாக பதவி கொடுக்கிறோம்
No comments:
Post a Comment