இந்துத்வம் பொது சிவில் சட்டத்திற்கு எதிரானது.
ஆர் எஸ் எஸ் உடைய அப்போதைய தலைவர் குருஜி கோல்வால்கர் இந்து கோட் பில்களை இந்துக்களின் மீது சுமத்த முயன்ற நேருவின் முயற்சிகளுக்கு எதிராக 1958 இல் எழுதியவை இவை:
பின்னர் பொது சிவில் சட்டம் பற்றி தெளிவாக மறுத்துரைத்த கருத்துக்கள் இவை:
பொது சிவில் சட்டம் பேசும் நியோ இந்துத்வ தலைவர்கள் உண்மையில் இந்து துரோகிகள். தங்கள் சொந்த வரலாற்றை மறந்தவர்கள்.
No comments:
Post a Comment