Thursday, May 8, 2025

#நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்


 #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

——————————————————-
‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயற்றுக் கிழமைகளில் தொடர்ந்து வெளிவரும் .வரலாற்றுப் பார்வைகள், உலக,இந்திய, தமிழக அரசியல் சூழல்கள் அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் அதன் இடையே மாறிவரும் சூழல் குறித்தும் விரிவாக எழுத இருக்கிறேன். இந்திய அரசியலில் உருவான மடிப்புகள் மறைக்கப்பட்ட பல்வேறு உண்மைகள் அதனால் ஏற்பட்ட விளைவுகள்…. இந்த தொடர் ஒரு நீண்ட தொகுப்பாக மாறும்.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...