Thursday, May 8, 2025

தொகுதி மறுசீரமைப்புக்கு

 தொகுதி மறுசீரமைப்புக்கு கையெழுத்து வாங்க கர்நாடகா செல்லும் திமுக குழு

தைரியம் இருந்தால் மேகதாது பற்றி சித்த ராமையா உடன்பேசுமா? !!
சில நாட்களுக்கு முன்பு #மேகதாது கட்டி முடிக்கப்படும் என்று அம்மாநில சட்டசபையில் கர்நாடக முதல்வர் அறிவித்த பின்பும்...அதைப்பற்றி வாய் திறக்க பயந்து கொண்டு...#காவேரி, #தென்பெண்யாறு குறித்தது பேசல..
கர்நாடகா வரை சென்று நாடகமாடி விட்டு வந்திருக்கிறது திமுகவின் குழு !
தமிழர்களின் உரிமைகளை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சீரழியுங்கள்....
நாங்கள் அமைதியாக மக்களை வேறு விவகாரம் நோக்கி திசை திருப்புவோம் என்று கூட்டு நாடகத்தில் ஈடுபட்டு இருக்கிறது திமுகவும் காங்கிரசும் !!

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...