Thursday, May 8, 2025

இருமொழியா-மும்மொழியா என்ற கேள்வி

 இருமொழியா-மும்மொழியா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும், அதற்கு முன் தாய்மொழி தமிழை ஒழுங்காக ஆங்கிலம் கலக்காமல் பேச, படிக்க, எழுத இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்கு தெரியும்?

தமிழை சரியாக பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் எத்துனை பேர் இருக்காங்க?
'தமிழ் இனி மெல்ல சாகும்'என்று
பாரதி சொன்னார். தொலைக்காட்சி சேனல்களில் தமிழை இங்கிலீஷில் (தங்கிலீஷில்)சிலர் இங்கு பேசுகின்றனர்.

No comments:

Post a Comment

6 august