Tuesday, May 13, 2025

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியா தடுத்ததால் தற்போது பாகிஸ்தானுக்குச் செல்லும் செனாப் நதி நீர் ஓட்டம் குறைந்து வருகிறது

 சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியா தடுத்ததால் தற்போது பாகிஸ்தானுக்குச் செல்லும் செனாப் நதி நீர் ஓட்டம் குறைந்து வருகிறது

ஏற்கனவே நேற்று ஜீலம் ஆற்றில் முன்னறிவிப்பின்றி அதிகளவு நீரை திறந்து விட்டு நமது எதிரி நாட்டிற்குள் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Water war begins.
பூர்வீக நாடான இந்தியாவிற்க்கு கெடுதல் செய்யும் பாக்கிஸ்தான் பங்காளதேசத்திற்க்கு இந்தியாவில் உற்பத்தியாகும்சிந்து கங்கை நதிநீரை பருக உரிமையில்லை. காங்கிரஸ் செய்த சரித்திர தவறை சரிசெய்ய வேண்டும்.
இது தவறு என்று கூறுபவர்கள் வீட்டில் ஒரு இழப்பு ஏற்பட்டு இருந்தால் மட்டுமே எங்களுடைய வலி என்னவென்று புரியும்.

No comments:

Post a Comment

மூடி மறைக்க முடியாத யதார்த்தம்....

  மூடி மறைக்க முடியாத யதார்த்தம்.... கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும்...