Tuesday, May 13, 2025

பக்தி இலக்கியங்கள் தமிழையும் வளர்த்தது..!!புரியாம பேசுறாரு ஆண்டாளை பழித்த வைரமுத்து.

 பக்தி இலக்கியங்கள் தமிழையும் வளர்த்தது..!!புரியாம பேசுறாரு ஆண்டாளை பழித்த வைரமுத்து.

பக்தி இலக்கியம் இல்லையென்றால் சங்க இலக்கியம் இல்லை! ஒரு தொண்ணூறு விழுக்காடு பக்திப் பாடல்கள் தான்... மீதி தான் மற்றவை!
பக்தி இலக்கியங்கள் சங்க இலக்கியங்களில் இல்லையா... இல்லை இவர்களின் பார்வையில் பக்தி இலக்கியங்கள் சங்க இலக்கியங்களுக்குள் வராதா...
தமிழில் திராவிட வேதம் என்று அழைக்கப்படுகின்ற திருவாயமொழிக்கும், மனதை உருக்கும் திருவாசகதிற்கும் ஈடு ஏதேனும் உண்டா...
பக்தி இலக்கியங்கள் தமிழையும் வளர்த்தது..!!புரியாம பேசுறாரு.

No comments:

Post a Comment

மூடி மறைக்க முடியாத யதார்த்தம்....

  மூடி மறைக்க முடியாத யதார்த்தம்.... கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும்...