Thursday, May 8, 2025

மறுக்க முடியுமா?

 சென்னை, மெரீனா கடற்கரையில் இருந்த #கண்ணகிசிலையை 2002ஆம் ஆண்டு அகற்றப்பட்ட விடயத்தில் அதிமுக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவர் கி.வீரமணி.

இப்படிதான், தலைவர் #கலைஞரின்நள்ளிரவுகைது போதும், காவலர் துறை கூப்பிட்டால் சத்தம் இல்லாமல் போகமால் வீம்பு எதற்கு? என்றார் கி. வீரமணி….
வைகோவும் அன்று இப்படியே சொன்னார். இந்த இரண்டு பிரச்சனைகளில் களப்பணியில் அன்று திமுகவில் இருந்து என்னை கலைஞர் பாராட்டியதுண்டு. இன்று ஸ்டாலினுக்கு இவர்கள் மிக வேண்டியவர்கள்
மறுக்க முடியுமா?

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்