சமீபத்தில் KSR voice இல் எனக்கு உதவியாக பணி செய்தவர் the Hindu மாரியப்பன். சொந் ஊர் தூத்துக்குடி. மதுரை, சென்னை பதிப்பில் செய்தியாளராக பணியாற்
றியவர். இன்று காலமானர்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment