Thursday, May 8, 2025

PM sri -M No 78 தமிழக அரசு கையெழுத்து இட முடிவே செய்யவில்லை என்று திமுக சொல்வதை யே வைத்துக் கொள்வோம்.

 


PM sri -M No 78 தமிழக அரசு கையெழுத்து இட முடிவே செய்யவில்லை என்று திமுக சொல்வதை யே வைத்துக் கொள்வோம்.

பின் ஏன் இரண்டு தவணைகள் பணம் முன்பே வாங்கி இருக்கிறார்கள்? இவர்கள் கையெழுத்துட்டு இருக்கிறார்கள் என்று கடந்த ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்து வெளியிட்டிருந்தது அந்த லிங்கை சென்று பார்த்தல் கடந்த ஆண்டு இவர்கள் கையெழுத்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது அந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்திக்கு அப்போதே மறுப்பு தெரிவிக்கவில்லை ஏன் இன்னும் கேள்விக்கு பதில் சொல்லவில்லை..
வேண்டாத திட்டத்திற்க்காக மூன்றாவது நான்காவது தவணை பணத்தை ஏன் கேட்கிறார்கள்?
முடிவு எடுக்காத ஒரு விஷயத்திற்கு பணம் வாங்குவது சரியாகுமா?
அல்லது முன்பு ஒரு முடிவு எடுத்து விட்டு, அதைச் சொல்லி பணம் வாங்கிவிட்டு, இப்போது அந்த முடிவிலிருந்து பின் வாங்குகிறார்கள் என வைத்துக் கொள்ளலாமா?

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்