நாளை 22.06.2025 அன்று நடைபெறவுள்ள மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருகை தரும் ஆந்திர துணை முதல்வர் மற்றும் ஜனசேனா கட்சி நிறுவன தலைவர் மாண்புமிகு.பவன் கல்யாண் அவர்களையும்
மூத்த அரசியல் நிபுணர், மூத்த வழக்கறிஞர், தமிழக நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கரிசல் பூமி பெற்றெடுத்த மண்ணின் மைந்தன் கே. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களையும் தேசிய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வருக! வருக என வரவேற்கிறேன்

No comments:
Post a Comment