Thursday, July 17, 2025

நேற்று, 10-7-2025 ராஜபாளையத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்




நேற்று, 10-7-2025 ராஜபாளையத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோபால்சாமி அவர்களது இல்லத்தில் மகாராஷ்டிரா கவர்னர் சி பி ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் இருவரையும் சந்தித்து இரவு உணவு நேரத்தில் பல்வேறு விவகாரங்களைப் பேசிக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பயனுள்ள சந்திப்பு.
 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்