#என்னகதைவிடுராங்
கடைசியாக சட்டக்கல்லூரி மாணவர்கள் நாங்கதான் காமராஜரை அவரின் மறைவுக்கு முன் சந்தித்தோம். அப்போது இந்த சிவா திருச்சி பெரியார் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தார்.இன்றும் பழ. நெடுமாறன், எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போண்ஸ் போன்ற பலர் சாட்சியாக உள்ளனர் .
வைரவா, விளக்கை அணைச்சுட்டுப் போ" என சொல்லி , காமராஜர் உடலில் வியர்வை ஏசியிலும் அதிகமாக,அழைப்பு மணியைக் அடிக்க,
டாக்டர் சௌரிராஜன். வந்து, "அய்யா" என்று அழைத்தார். ஆனால், அவரிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை. சோதித்துப் பார்த்துவிட்டு, "தலைவர் பெரியவர் நம்மைவிட்டுப் போய்விட்டார்" என்று அழுதார்.

No comments:
Post a Comment