Thursday, July 17, 2025

சட்டம் புத்திசாலித்தனமாகவும் திறம்படவும் பிரகடனப்படுத்தப்படலாம்,


 சட்டம் புத்திசாலித்தனமாகவும் திறம்படவும் பிரகடனப்படுத்தப்படலாம்,

ஆனால் சமூகம் எப்போதும் சிதைந்து கொண்டே இருக்கிறது.
ஏனெனில் புரட்சி வெளியில் மட்டும் நடக்காமல் உள்ளேயும் நடக்க வேண்டும்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்