Monday, July 28, 2025

மக்கள் வரிப்பணமும்... சோனியாவின் மருத்துவமும் எந்த அரச பதவியிலும் இல்லா த சோனியா....... தன் சொந்த காரணங்களுக்காக வெளிநாடு போன செலவு ரூ1881 கோடி . .......

 மக்கள் வரிப்பணமும்... சோனியாவின் மருத்துவமும்

எந்த அரச பதவியிலும் இல்லா த சோனியா....... தன் சொந்த காரணங்களுக்காக வெளிநாடு போன செலவு ரூ1881 கோடி . .......
இதை காங்கிரஸ் கட்சியிடமிரு ந்து அரசு வசூலிக்க வேண்டும்..
சகோதர, சகோதரிகளே...2004 to 2014 வரை பத்தாண்டுகள்...... பிரதமரல்லாத ஒருவரின் (சோனியா) புற்றுநோய் சிகிச்சைக்கான அத்தனை மருத்துவ செலவு, விமானக் கட்டணம், உடன் சென்ற 10 உதவியாளர்களுடன் சேர்த்து பலகோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட அத்தனை செலவுகளும் பொதுமக்கள் பணம்.
சோனியாவுக்கான அந்த மருத்துவ செலவு...இன்றுவரை தொடர்கிறது.... சாதாரண MP யாக இருந்து கொண்டு .....
டெல்லியின் மிகப்பெரும் அரண்மனை ....10, ஜன்பத்தை... சோனியா குடும்பம் ஆக்கிரமித் து மக்கள் வரிப்பணத்தை பாழ் செய்துகொண்டிருக்கிறார்கள்....
எந்தப் பதவியிலும் இல்லாத மகள் பிரியங்காவோ.... டெல்லி யின் மிக பெரும் வீட்டை மக்கள் வரிப்பணத்தில் வாடகைகூட கட்டாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.....
ஆனால், நாட்டை வளமானதா க்க வலிமையானதாக்க..... வெளிநாடு சென்ற பிரதமரின் பயணம்....அரசியல் காழ்ப்புண ர்ச்சி காரணமாக பெரிதாகப் பேசப்பட்டது.....
இன்று நாடு அதற்கான நல்ல பலன்களைப் பெற்று வேகமாக முன்னேறி வருகிறது....... இதை உலகே கண்டு வியக்கிறது .... பொய்யும் புரட்டும் வாசல் வரை..... உண்மை, தர்மம், நியாயம் உலகாளும்...

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்