#மனசாட்சி...
தவறு செய்தால் உள்ளம் பேசும், 'இது சரியல்ல' என்று.. யாரும் பார்க்கவில்லை என்றாலும் நம் மனசாட்சிக்கு எல்லாம் தெரியும்.. பொய் சொன்னால் நெஞ்சம் பதறும் - நல்லது செய் மனம் சாந்தம் பெறும்... மனசாட்சி என்பது நம் உள்ளத்தில் இருக்கும் நிஜ நண்பன். அதை எப்போதும் கேளுங்கள் - அது எப்போதும் சரியான வழியையே சொல்லும்... நம் ஒவ்வொருவருக்கும் துணை நம் மனசாட்சியே...
Subscribe to:
Post Comments (Atom)
#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!
#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment