Thursday, July 17, 2025

1958ல் சிங்கம்பட்டி அரண்மனையில் கர்மவீரர் முதல்வர் திரு காமராஜர் அவர்கள் உடன் சிங்கம்படி ராஜா திரு முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள்(இடது)


 1958ல் சிங்கம்பட்டி அரண்மனையில் கர்மவீரர் முதல்வர் திரு காமராஜர் அவர்கள் உடன் சிங்கம்படி ராஜா திரு முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள்(இடது) சிங்கம்பட்டி மேடை ராஜா தீர்த்தபதி அவர்கள் (வலது). உத்துமலை ராஜா அவர்கள், பொதுப்பணித் துறை அமைச்சர் திரு கக்கன் அவர்கள், நெல்லை கலெக்டர் திரு கிருஷ்ணஸ்வாமி அவர்கள்.

#மணிமுத்தாறுஅணை அமைக்க இடம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்க வந்த பொழுது. #காமராஜர் #kamaraj

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்