விஜய் அம்மா கிறிஸ்தவர் என….
சிறுபான்மை ஓட்ட பிரிக்க தான் வந்திருக்காரு பிஜேபி உத்தரவு போட்டிருக்கு அப்படினு சொல்றாங்கனு ஒரு சபாநாயகர் media ல பேசுறாரு பிஜேபி தான் மத சாயத்தை பூசும் னு சொல்லிட்டு இப்போ நீங்களே அந்த மத சாயத்தை விஜய் மேல பூசலாமா சபாநாயகரே
No comments:
Post a Comment