Tuesday, July 22, 2025

முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி, பூரண குணம்பெற்று வர மனதார பிரார்த்திக்கிறேன்.


 முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி, பூரண குணம்பெற்று வர மனதார பிரார்த்திக்கிறேன். வைகோ மருத்துவமனையில் இருந்தபோதும் மனதார பிரார்த்தித்தேன். 'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்' என்கிற குறள்மொழிக்கேற்ப வாழ்க்கை நடத்துபவன் நான். என்னை நீங்கள் அர்த்த மற்று வெறுத்தாலும் நீங்கள் பல்லாண்டு வாழணும் என்றே வாழ்த்துவேன். நலம்பெற்று வருக நண்பர் ஸ்டாலின் அவர்களே...@mkstalin
ஆனாலும் விழாக்கள் , புத்தகங்கள்
என நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்