Tuesday, July 1, 2025

கடைமடை வந்தடைந்த #காவிரியை வரவேற்ற மக்கள்.

கடைமடை வந்தடைந்த #காவிரியை வரவேற்ற மக்கள்.

இங்க நதி தீரமும், நீரும்,மண்ணும், மரமும் சாமி தான்.
‘‘உழவர் ஒதை மதுகு ஒதை; உடைநீர் ஒதை; தண்பதங்கொள்
நடந்தாய் வாழிகாவேரி விழவர் ஒதை சிறந்தார்ப்ப.''
‘‘மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்து
கருங்கயற்கண் விழிதொல்கி நடந்தாய் வாழிகாவேரி.''
பூவார்கோலை மயிலாலப்புரிந்து குயில்களிசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழிகாவேரி.


 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்