Tuesday, July 1, 2025

#கவிஞர்கண்ணதாசன் பிறந்த நாள்





 #கவிஞர்கண்ணதாசன் பிறந்த நாள்

கம்பர், பாரதிக்குப் பின்னர் தமிழ் கவி உலகு கண்ட ஒப்பற்ற கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் பின் இன்னும் எந்த தமிழ் கவி தாசனும் பிறக்கல….
படம்-கவிஞர் கண்ணதாசன் தன் சிறு வயதில் கவனித்த பருத்தி அரவை ஆலை எங்கள் பகுதியில் கோவில்பட்டி அருகே உள்ள ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்