Tuesday, September 26, 2023

தியாகதீபம் திலீபன் நினைவ நாள்

*நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது ஈழ தமிழ் மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்*.



-*திலீபன்* *26.09.1987*



 #*தியாகதீபம் திலீபன் நினைவ நாள் - 36 ஆண்டு*




*படங்கள்2,3,4*  



*தியாக தீபம்  திலீபன் உண்ணா நோன்பிருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட பின் எஞ்சியிருக்கும் எச்சம்*. 

*நல்லூர் ஆலய வடக்கு வீதிக்கு செல்லும் வழி* 

*அன்றைக்குத் திரண்டிருந்த ஜனக்கூட்டம்*.
நன்றி- சர்மிளா- யாழ்


https://x.com/ksradhakrish/status/1706646411167855006?s=46&t=mJ-Q4yLvZG2SDXSXi7-7ow


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...