Thursday, September 14, 2023

திமுக- DMK

*நாங்கள், திமுக செய்தி தொடர்பாளர் மட்டுமல்ல தலைமை கழக செய்தி தொடர்பு செயலாளர் என்ற நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் திமுக, தலைவர் கலைஞர் குறித்த விடையங்களில் கவனமாக நல்ல முறையில் முன்பு கையாலுவோம்( handle). இன்று என்ன நிலை*…..❓

*இன்னொரு செய்தி; முதன் முதலாக தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சிக்கு நியமிக்க பட்ட செய்தி தொடர்பாளர்*
*அடியேன். என் பலம் என்ன என அறிந்து சில முறை* *என்னிடமே கலைஞர் அவர்கள் சொன்னதும்* *உண்டு. ஆனால் இன்றைய முதல்வர்*
*ஸ்டாலின் அவர்களுக்கு* *அந்த அறிதல் புரிதல் இல்லை.நல்ல ஆற்றல் உள்ளவர்கள் ஒரு தலைவருக்கு  துணையாக அவசியம் இருக்கவேண்டும்*. *இல்லையெனில்*
*சேக்ஸ்பியர் நாடக காட்சி* *வரிகள்*
*நினைவுக்கு* *வருகிறது*.
@mkstalin
@CMOTamilnadu @arivalayam

#ksrpost
14-9-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...