Wednesday, September 20, 2023

*அரசியல் சாசன மசோதாக்கள்* #*Constitutionamendmentbills 105/128* #*சட்டங்கள்4000 from1947* #*புதியநாடளுமன்றக்கட்டிடம்* #*Indian Parliament* #*Art356 etc invoked123 times*

#*அரசியல் சாசன மசோதாக்கள்*
#*Constitutionamendmentbills 105/128*
#*சட்டங்கள்4000 from1947*
#*புதியநாடளுமன்றக்கட்டிடம்* 
#*Indian Parliament*
#*Art356 etc invoked123 times*
—————————————
நவ இந்தியாவின் புதிய நாடளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டு அதில் முதல் மசோதாவாக (128ம்திருத்தம்)மகளிருக்கான இட ஒதுக்கீடு 33% பரிந்துரைக்கப்பட்டுள்ளது.





















சுதந்திரம் பெற்ற 1947ற்குப் பிறகு
நமது மதிப்புப் பெற்ற பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் 4000 ற்கும் மேலான மசோதாக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.  அவை சட்டங்கள் என நடை முறைக்கு வந்தன.




அதில் சட்ட சாசன Constitution amendment bills)வரைவுக்கு உட்பட்டு 128 மசோதாக்கள் இறுதியை எட்டிய போதும் 105 மசோதாக்கள் சட்ட வடிவம் ஆக்கப்பட்டு  பழைய பாராளுமன்றத்தின்  கட்டிடத்தில் மூலமே நடைமுறைக்கு வந்துள்ளன. என்பதை இங்கே ஞாபகம் ஊட்ட வேண்டி இருக்கிறது!

தொடரட்டும் மக்கள் உரிமைகளும் நலன்களும்.

#அரசியல்சாசனமசோதாக்கள்
#Constitutionamendmentbills
#புதியநாடளுமன்றக்கட்டிடம்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்,
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost,
20-9-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...