Saturday, September 9, 2023

#TamilNadu kerla issues #தமிழக கேரள சிக்கல்கள்

*திமுக- சிபிஎம் இந்தியாவை காக்கின்ற இரட்டைக்குழல் துப்பாக்கிகள்! இருக்கட்டும்*…
*தேனி மாவட்டம்டகூடலூர் வனப்பகுதி அருகேயுள்ள கண்ணகி கோவில்* *பிரச்சனை*,
*முல்லை பெரியாறு*, *நெய்யாறு, பிஏபி*, *பாண்டியாறு - புன்னம்புழா, செண்பகவல்லி என 16 நீர் சிக்கல்களை தீர்க்க வழி சொல்லுங்க. பிறகு இரட்டைக்குழல் துப்பாக்கி என பேசலாம்*.

@CMOTamilnadu @mkstalin @EPSTamilNadu @annamalai_k @cpmtamilnadu



#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
9-9-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...