Monday, September 18, 2023

#*எனதுசுவடு-40* *நின்று கடந்து வந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு பயணம். அது நாம் இறக்கும் அன்று தான் முடியும். நடுவில் வரும் வெற்றிகளும் தோல்விகளும் எதுவம் நிரந்தரமில்லை*.KSR

#*எனதுசுவடு-40*
*நின்று கடந்து வந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு பயணம். அது நாம் இறக்கும் அன்று தான் முடியும். நடுவில் வரும் வெற்றிகளும் தோல்விகளும் எதுவம் நிரந்தரமில்லை*.
*உயிர் இருக்கும் வரை இந்த பூமி பந்து சுழலும் வரை போராடிக்கொண்டே இருங்கள். துவளாமல்..! ஓடிக்கொண்டே இருங்கள். வாழ்வு சுகம் பெறும்*. 

*உங்கள் பணம் காசு என்ற சொத்தை யாரும் நினைவு வைத்திருக்க மாட்டார்கள். நீங்கள் விட்டு செல்லும் நினைவுகள் தான் உங்கள் உண்மையான சொத்து*..

காங்கிரஸ் கட்சியில் இருந்த UNSUNG HEROES | ksrvoice@ksrvoice
#ksr #ksrvoice #ksradhakrishnan
காங்கிரஸ் கட்சியில் இருந்த UNSUNG HEROES
கே. எஸ். ராதாகிருஷ்ணன் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார். 
#ksr, #ksrvoice, #ksradhakrishnan, #yenadhusuvadu, #kamarajar, #kingmaker, #congress , #DMK,  #socialjustice, #திமுக, 

https://youtu.be/A9qm4hSrqCs?si=myzd9BIrNiTDVAJL

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
18-9-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...