Thursday, September 7, 2023

#*சனாதனம்*-#*கவிஞர்கண்ணதாசனின் அர்த்தமுள்ளஇந்துமதம்* *குறையொன்றுமில்லை*…

#*சனாதனம்*-#*கவிஞர்கண்ணதாசனின் அர்த்தமுள்ளஇந்துமதம்* 

*குறையொன்றுமில்லை*…

—————————————

சனாதனத்தை புரிய கவிஞர் கண்ணதாசனின் அர்த்த முள்ள இந்து மதத்தை  படியுங்கள்.

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது.




சனாதன தர்மம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இந்த சொல்லிற்கு நிலையான தத்துவஞானம், நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத நித்திய சட்டம், மரியாதைக்குரிய ஒழுங்கு முறை என பல விதமான பொருள்கள் சொல்லப்படுகிறது. சனாதன தர்மம் என்பது, அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் ஒரு ஆன்மிக அடையாளமாகும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், சேவை செய்தல், தொன்மையானது, நிலையான நெறிமுறைகளைக் கொண்டது என்பதே சனாதன தர்மமாகும்.


#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
7-9-2023


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...