எதுவும் தடங்கலின்றிக் கிடைத்து விட்டால், வாழ்க்கை சுவாரஸ்ய மற்றுப் போய்விடுமோ...
உயிர் இருக்கும் வரை
வாய்ப்புகள் இருந்து கொண்டே
தான் இருக்கும்..!
தேடல் இருந்தால் போதும்..!
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-1-2024.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment