Friday, February 2, 2024

வெள்ளாமைக் காட்டினிலே,,,,, ! வெதைக்க உழுதிருக்கோம் !

வெள்ளாமைக் காட்டினிலே,,,,, ! வெதைக்க உழுதிருக்கோம் ! வெயிலு கொஞ்சம் கொறைஞ்சடிச்சா தேவலையோ ? வெதைப்பாடு விதையெல்லாம் வெளையாமப் போயிடுமோ ? வெயிலுக்கு ஒதுங்கவொரு பந்தலிட்டு வெவசாயம் பாக்க வந்த பிள்ளைக்கும் வேர்க்குதையா ?

No comments:

Post a Comment

#Reader's Digest UK Discontinues After 86 Years

#Reader's Digest UK Discontinues After 86 Years ஏப்ரல் 30, 2024 புத்தகம் படிப்பவர்களுக்கு ஒரு சோகமான நாள்.. ரீடர்ஸ் டைஜஸ்ட் மூடப்பட்டுள்...