வழக்கறிஞர் கண்ணன் ஓசூரில் நீதிமன்றம் அருகே பட்ட பகலில் வெட்டி படுகொலை...தஞ்சையில் ஆசிரியை கொலை…
அன்று சாத்தான்குளம் குறித்து குரல் கொடுத்தவர்கள் எங்கே
அன்று குரல் கொடுத்து விதவைகளையும் பற்றி பேசிய மங்கையர் திலகங்கள் இன்று எங்கே
சட்டம் ஒழுங்கு திராவிட மாடல் ஆட்சியில் சந்தி சிரிக்கிறது!

No comments:
Post a Comment