பற்றற்ற வாழ்க்கை என்பது சந்நியாசி ஆவதல்ல. இருப்பது போதும் வருவது வரட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கை..
- #கவிஞர்கண்ணதாசன் (அர்த்தமுள்ள இந்து மதம்.!)
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment