Tuesday, January 21, 2025

இந்த சட்ட அமைச்சர் ரகுபதி தொடர்ந்து அறியாமல் உளறிக்கொட்டி வருகிறார்.

 இந்த சட்ட அமைச்சர் ரகுபதி தொடர்ந்து அறியாமல் உளறிக்கொட்டி வருகிறார்.

மது விலக்கு மாநில அதிகார பட்டியலில்தான் உள்ளது. இந்தியாவில் மதுவிலக்கு (Alcohol prohibition in India) என்பது பீகார், குஜராத், மிசோரம், நாகாலாந்து மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் அமலில் உள்ளது. ஏன் இப்படி தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஸ்டாலின் ஆட்சியில் செய்ய முடியவில்லை.2020 வரை ஸ்டாலின் மற்றும் ‘விதவை புகழ்’ தங்கச்சியும் மதுவிலக்கை திமுக ஆட்சியில்
முதல் கையெழுத்து என சொன்வர்கள் வாய்முடியாக காட்சி பிழையாக உள்ளனர், விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? தமிழச் சாதி எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்..என்ற பாரதியின வரிகள்தான் நினைவில் வருகின்றன……⁉️

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்