#*எனது வாழ்கை பயணம் “#சுவடு”தொடர்*
————————————
எனது வாழ்கை பயணம், அரசியல் வாழ்வில் நான் கண்ட சந்தித்த ஆளுமைகள் அனுபவங்கள் முக்கியமான சம்பவங்கள் யாவும் “சுவடு” என்கிற தலைப்பில் இந்து தமிழ்த் திசை இணைய இதழில் வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு நீண்ட தொடராக வர இருக்கிறது.
1967 லிருந்து சரியாகச் சொன்னால் அதற்கு முன்பு இருந்தும் கூடத் துவங்கித் தமிழக அரசியல் வரலாறும் இந்திய அரசியல் வரலாறும் அதை ஒட்டி நடந்த உலக அரசியல்களையும் உள்ளடக்கி அறியாத பக்கங்கள் பலவற்றுடன் இந்தத் தொடர் உங்களுடன் உரையாட பகிர்ந்து கொள்ள வருகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
I am happy to share my journey in politics , 54years through a series of articles in the internet version of the Tamil Hindu daily. Having witnessed and experienced the evolving landscape of Indian and Tamil Nadu politics since 1967, I will reflect on key events, political figures, and vital issues that have shaped our society. This series will revisit the past, analyze significant moments, and offer insights into the transformations that continue to influence our present and future. Stay tuned!
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-2-2025.
No comments:
Post a Comment