Saturday, May 10, 2025

பிகே_மூக்கையாதேவ

 #



பிகே_மூக்கையாதேவர்

பார்வோர்டு பிளாக் தமிழக தலைவர் பி. கே.மூக்கையா தேவர்(MP/ MLA ) பிறந்த தினம்...
பழைய எம்எல்ஏ விடுதியில் முதல் தளத்தில் தங்கி இருப்பார்.
தரை தளத்தில் திமுக , காங்கிரஸ் சட்ட மன்ற அலுவலுகங்கள் இருந்தன .
அன்று அறிவாலயம் கட்டவில்லை. கலைஞர் இங்குதான் இருப்பார். நான் ஸ்தபான காங்கிரஸ். பொன்னப்ப நாடார் ஸ்தபான காங்கிரஸ் எம்எல்ஏவை சந்திக்க செல்லும போது இவருடன் பேசுவது வடிக்கை.
கால் வீக்கத்துக்கு சூ அணிய வேண்டும் என டாக்டர் சொல்லி விட்டார். நல்ல சூ வாங்க வேண்டும், நீங்கள் எல்லாம் இளைஞர்கள் என
அன்றைய மவுன்ட் ரோடு bata க்கு அழைத்து சென்றது நினைவில் உள்ளது . Udpi Krishna bhavan, தர்பார் (அண்ணா சிலை எதிரில்) இவரோடு செல்வதுண்டு. கச்ச தீவை இலங்கைக்கு வழங்க கூடாது என் நாடளும்னறத்தில் மக்கள் அவையில்
1974 இல் இராமநாதபுரம் எம்பியாக வாதாடியவர்.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...