அரண்மனை வாழ்க்கையில் எளி
மையாக வாழ்ந்திட முயற்சிசெய்த
ஔரங்கசீப் விநோதமானவர்தான்.
அவரது மறுபக்கம் எளிய மக்களின்
சார்பாக இருந்தது.தொப்பிகள் விற்
றுக்கிடைத்த பணத்தில் தன் இறுதிச்
சடங்குகளைச்செய்யச் சொன்னார்.
ஆலங்கிர் சொல்கிறார்: இறைவ
னால் நிர்மாணிக்கப்பட்ட பேரரசு
நீடித்து நிலைத்திருக்க அன்றாடம்
பிரார்த்திக்கும புரோகிதர்களுக்கு
நான் கடமைப்பட்டவன்.ராஜபுத்திரர்
களாகிய நீங்களும் வழிவழியாக
எம் மொகலாய ரத்தத்தில் கலந்த
வர்கள்தான்.இறைவனால் படைக்
க்கபட்ட உயிரைத் தானே அழித்துக்
கொள்ள ஒருவருக்கு உரிமையில்
லை. பெண்களும் முழுமையாகவே
வாழத்தகுதியுடையவர்கள்.
சதி என்ற கொடுமையை ஔரங்
கசீப் தடை செய்தார்.மடங்களுக்கு
ம் கோயில்களுக்கும் தேவைப்பட்ட
நிதியைக் கேட்ட போதெல்லாம்
ஆலம்கீர் ஔரங்கசீப் வழங்கினார்
அரசியலுக்கும் மதத்திற்கும் சம்பந்த
மில்லை.அரசியல் விவகாரங்களில்
மதம் என்பதே கிடையாது.அவரவர்
மதத்தை அவரவர் பின்பற்றட்டும்.
ஔரங்கசீப்-
-ஆலங்கிர் ஔரங்கசீப்-
குறி வெளியீடு
₹ 300
ஆசிரியர்.
புலியூர் முருகேசன்
9791254998
--
No comments:
Post a Comment